திங்கள், 24 ஆகஸ்ட், 2009

மணல் வீடு கவிதைகள்இரு மாத இதழாக வெளிவரும் சமீபத்திய மணல் வீடு சிற்றிதழில் நண்பர்கள் முபாரக், மண்குதிரை, நிலாரசிகன், ச. முத்துவேல், சேரல் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதைகளும் வெளியாகியிருக்கின்றன. நண்பர்களுக்கு வாழ்த்துகள்

வெளிவந்த சாசனம், திருவினை, மோனவெளி மற்றும் தரை கவிதைகளின் இணைப்புகள்

http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/05/blog-post_24.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/05/blog-post_12.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/06/blog-post_22.html


மணல் வீடு முந்தைய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் சில பின்வரும் இணைப்பிலுள்ள வலைப்பூவில் பதிவிடப்பட்டிருக்கிறது. இதழின் முகவரி மற்றும் விவரங்கள் இந்த வலைப்பூவிலிருக்கிறது

http://manalveedu.blogspot.com/

மணல் வீடு சிற்றிதழுக்கும் அதன் ஆசிரியர் மு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

8 கருத்துகள்:

Vidhoosh சொன்னது…

சாசனம் உங்கள் கவிதைகளில் சிறந்தது. :) வாழ்த்துக்கள்.
--வித்யா

Nundhaa சொன்னது…

படித்தேன் ... வாழ்த்துகள்

வெங்கிராஜா சொன்னது…

திருவினை ரொம்ப பிடிச்சுது!
Best wishes.

TKB காந்தி சொன்னது…

’திருவினை’ ரொம்ப அசத்தலான கவிதை யாத்ரா. பிரசுரத்திற்க்கு வாழ்த்துக்கள் :)

Karthikeyan G சொன்னது…

வாழ்த்துக்கள்.. :-)

சேரல் சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி யாத்ரா! உங்களுக்கும் என் வாழ்த்துகள். திருவினை, மோனவெளி இரண்டும் என் விருப்பக் கவிதைகள்.

-ப்ரியமுடன்
சேரல்

ஸ்ரீ சொன்னது…

எல்லா கவிதைகளுமே எனக்கு பிடித்தவைதான்.

Manalveedu சொன்னது…

nandrikie nandri
yenkuilu kunji
hari