செவ்வாய், 24 மார்ச், 2009

இந்த வார உயிரோசை இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதைகள்


அழைக்கும் பிம்பம், தலைப்பூச் சூடாத கவிதா நவீனவிருட்சம், உயிரோசை என இரண்டிலும் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி, சதுரங்கம் கவிதையும் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1123


உயிரோசை இதழுக்கு அனேக நன்றிகள்.

11 கருத்துகள்:

ச.முத்துவேல் சொன்னது…

வாழ்த்துக்கள்.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! சொன்னது…

சதுரங்கம் எதை மனதில் வைத்து எழுதினீர்களோ தெரியவில்லை.
ஆனாலும் எதற்கும் பொருந்துவதாக
இருக்கிறது. வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்

ஆதவா சொன்னது…

வாழ்த்துகள் யாத்ரா.... முன்பே சொன்னது போல, உங்கள் எழுத்துகள் வெளியிடவேண்டிய ஒன்றுதான் என்பதில் ஆச்சரியமில்லை!!!

தொடர்ந்து எழுதுங்கள்

மாதவராஜ் சொன்னது…

வாழ்த்துக்கள் தம்பி.

yathra சொன்னது…

வாங்க முத்துவேல், ஆதவா, மாதவதாஜ் ஐயா
தங்களின் தொடர்ந்த உற்சாகப்படுத்துதல்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

முத்துவேல் நீங்க தான் இதை ஆரம்பிச்சு வச்சீங்க, நீங்கள் அனுப்பிய அந்த பின்னூட்டம் செய்கிற வேலை தான் இவ்வளவும், நன்றி, சுந்தர்ஜி புத்தர் கவிதையை அழகாக செதுக்கிக் கொடுத்தார்,அதன் படியே அனுப்பியிருந்தேன், அனைவருக்கும் அனேக நன்றிகள்

கண்டிப்பாக எழுதுகிறேன் ஆதவா நன்றி

அகதி அவர்களுக்கு,
வாசக சாத்தியங்கள் நிரம்பியதான கவிதைகளை எழுதவே விருப்பம், இம்மாதிரி சில கவிதைகளில் கை கூடுகிறது, வாழ்த்துகளுக்கு நன்றி

Karthikeyan G சொன்னது…

Congrats!!

புன்னகை சொன்னது…

வாழ்த்துக்கள் யாத்ரா
இந்த கவிதைய தான் சுந்தரும்
உங்கள பத்தி அறிமுகத்தில் எழுதியிருந்தார்

yathra சொன்னது…

வாங்க கார்த்திகேயன் நன்றி,
வாங்க புன்னகை நன்றி,ஆமாம் புன்னகை சுந்தர்ஜி அவர்களிடமிருந்து பெற்ற அங்கீகாரம் மகிழ்ச்சியளித்தது

அனுஜன்யா சொன்னது…

சதுரங்கம் ஒரு அசத்தல் கவிதை. உயிரோசையில் வந்தது ஆச்சரியம் இல்லை என்றாலும் நிச்சயம் மகிழ வேண்டிய விடயம். வாழ்த்துகள் யாத்ரா. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

அனுஜன்யா

yathra சொன்னது…

அனுஜன்யா அவர்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

Suresh சொன்னது…

வாழ்த்துகள் யாத்ரா