வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

பிடித்த கவிதைகள்

மனுஷ்யபுத்திரன் அவர்களின் எனக்கு மிகவும் பிடித்த கவிதை

புது வருடத்தில் இருந்து
அன்புக்காக eangum கெட்ட பழக்கத்தை
விட்டு விட்டேன்
உங்களுக்கு எப்படி சொல்வது
நீங்களும் அன்பு செலுத்தும்
கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று

ஆத்மாநாம் அவர்களின் பிடித்த கவிதை
கடவுளை கண்டேன்
எதுவும் கேட்கவே இல்லை
அவரும் புன்னகைத்து
போய்விடடார்

1 கருத்து:

அருண்மொழிவர்மன் சொன்னது…

மனுஷ்யபுத்திரன் என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தொகுப்பில் தனிமையின் கொடூரம் பற்றி எழுதிய

“சந்திற்பிற்கான நிரந்தர
உத்தரவாதத்துடன்
தேடிவரும் நண்பன் எவனோ
ஒருநாள் வியக்கவேண்டும்
நான் இல்லை என்று கேட்டு”

என்ற கவிதையும் அற்புதமான கவிதை.

வருங்கள் நண்பரே... நல்ல பதிவு