ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

அறிமுகப்பதிவுகள்

மூன்று பதிவு இருந்தால் மட்டுமே இணைக்கமுடியுமம் தமிழ்மணத்தில். தடைகளை தாண்டி வருகிறேன். வர முடியுமா பார்க்கலாம்.

3 கருத்துகள்:

தங்கராசா ஜீவராஜ் சொன்னது…

வாருங்கள் நண்பரே
வாழ்த்துக்கள்.....

அன்புமணி சொன்னது…

www.blogin.blogspot.com சென்று பாருங்கள். உங்களுக்கான விளக்கம் கிடைக்கும். பதிவுலகிற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

ஆதவா சொன்னது…

வாங்க யாத்திரிகன்...
நல்வரவு//

பின்னூட்டமுறையை மாற்றுங்கள்.. (இரண்டு முறை முயற்சித்தபின்னரே கருத்தளிக்க முடிகிறது!)

நிறறய எழுதுங்கள்.. நிறைய வாசியுங்கள், நிறைய கருத்து சொல்லுங்கள்.