ஞாயிறு, 7 ஜூன், 2009

கவிஞர் திறனாய்வாளர் ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு அஞ்சலி


திரு ஹரன் பிரசன்னா அவர்கள், தன் வலைப்பதிவில் ( தமிழ் இந்து.காம் ) கவிஞர் ராஜமார்த்தாண்டன் குறித்தும், அவர் கவிதைகள் சிலவற்றைத் தொகுத்தும் பதிவிட்டிருக்கிறார். நண்பர்கள் வாசிக்க

http://nizhalkal.blogspot.com/

http://www.tamilhindu.com/2009/06/kavi-rajamarthandan-anjali/

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு நம் அஞ்சலிகள்.

7 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு நம் அஞ்சலிகள்.

ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…

அஞ்சலிகள்.

தமிழன்-கறுப்பி... சொன்னது…

அஞ்சலிகள்...

பகிர்வுக்கு நன்றி!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பல நாட்களாகிறது உங்கள் பக்கம் வந்து நிறைய படிக்க இருக்கிறது உங்களிடம், அதற்கென நேரம் ஒதுக்கி வரவேண்டும் ஆறுதலாக வருகிறேன்...

ஆதிமூலகிருஷ்ணன் சொன்னது…

எனது இரங்கல்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.

மாதவராஜ் சொன்னது…

அஞ்சலிகள்.

Kavingan சொன்னது…

கொங்குதேர் வாழ்க்கை
ஒரு அருமையான தொகுப்பு

இந்த மகா கலைஞனுக்கு அஞ்சலிகள்

பகிர்வுக்கு நன்றி