tag:blogger.com,1999:blog-7351856397699228041.post1940781107667104912..comments2023-10-09T07:01:57.824-07:00Comments on யாத்ரா: தவம்யாத்ராhttp://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7351856397699228041.post-1735485731801218432009-06-12T22:24:01.999-07:002009-06-12T22:24:01.999-07:00காமம் என்றதும் எத்தனை பாராட்டுகள்! ஆதி,மாதவ், வேலன...காமம் என்றதும் எத்தனை பாராட்டுகள்! ஆதி,மாதவ், வேலன், சரா உட்பட. ஹ்ம்ம், எல்லாம் சுந்தரால ஏற்படும் விளைவுகள் :)

மொழி - ஆஹா!

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-2109415830211335722009-06-08T16:40:00.221-07:002009-06-08T16:40:00.221-07:00oooi pulavare
num pattil pizhai irrukirathu.
rend...oooi pulavare
num pattil pizhai irrukirathu.
rendu malaiya pacanja nathi kasiuma,pravagikkuma?மணல்வீடுhttps://www.blogger.com/profile/18372602851551959805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-46849281727663802009-06-08T12:24:40.873-07:002009-06-08T12:24:40.873-07:00ஆதி, முத்து, நந்தா, தேவன்மாயம், சேரல், கார்த்தி, அ...ஆதி, முத்து, நந்தா, தேவன்மாயம், சேரல், கார்த்தி, அசோக், சுகிர்தா, ஆதவா, பிரவின்ஸ்கா, வடகரை வேலன், வெங்கிராஜா, சுந்தர், சரா, மாதவராஜ், அகநாழிகை அனைவருக்கும் என் நன்றிகள்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-12935628017502984402009-06-04T19:53:11.995-07:002009-06-04T19:53:11.995-07:00மாப்ளை,
நல்லா எழுதியிருக்கே.
(என்னை நினைச்சு எழுதி...மாப்ளை,
நல்லா எழுதியிருக்கே.
(என்னை நினைச்சு எழுதிட்டியோன்னு நினைச்சேன்)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-11168603347223144842009-06-04T13:22:11.947-07:002009-06-04T13:22:11.947-07:00அடேயப்பா!...
கவிஞனே நீ வாழ்க!அடேயப்பா!...
கவிஞனே நீ வாழ்க!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-44436148613895611112009-06-04T11:33:12.741-07:002009-06-04T11:33:12.741-07:00கலக்கல் யாத்ரா.. :)கலக்கல் யாத்ரா.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-51154704715274233252009-06-04T00:38:01.289-07:002009-06-04T00:38:01.289-07:00ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா.ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-82936991444893924932009-06-03T23:16:16.578-07:002009-06-03T23:16:16.578-07:00எங்கேயோ போயிட்டீங்க சார்...
புகைப்பட்ம் எங்கே?
On...எங்கேயோ போயிட்டீங்க சார்...
புகைப்பட்ம் எங்கே?

On a serious note, கவிதை இரட்டைக்குழல் துப்பாக்கி!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-47912070246960152292009-06-03T21:04:42.057-07:002009-06-03T21:04:42.057-07:00காமத்தை ரசிக்கும்படியாகச் சொன்ன கவிதை இது. விரசமற்...காமத்தை ரசிக்கும்படியாகச் சொன்ன கவிதை இது. விரசமற்றிருப்பதே அதன் சிறப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-32250269856835287882009-06-03T19:50:11.046-07:002009-06-03T19:50:11.046-07:00//எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழ...//எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழுதி
சற்றே ஓய்வெடுக்கையில்
ஓயாது படபடக்கும் தாள்

கவிதை அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்காபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-28348344059764361512009-06-03T19:32:20.113-07:002009-06-03T19:32:20.113-07:00ஹாஹா..... ரொம்பவும் ரொம்பவும் ரசித்து வாசித்தேன்....ஹாஹா..... ரொம்பவும் ரொம்பவும் ரசித்து வாசித்தேன்.

அதிலும் எழுதுகோல், உயிர்மை என்றதும் குறுநகை வந்துவிட்டது.

ம்ம்... நமக்கு இன்னும் கவிதை எழுத வாய்ப்பு வரவில்லை!1!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-15799425660835163762009-06-03T08:54:33.124-07:002009-06-03T08:54:33.124-07:00BrilliantBrilliantSugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-9513324784402478172009-06-03T02:41:51.063-07:002009-06-03T02:41:51.063-07:00கவிஞனுக்கு காமம்
சக்கரை பொங்கல்கவிஞனுக்கு காமம்
சக்கரை பொங்கல்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-70660596115971953352009-06-03T00:48:29.590-07:002009-06-03T00:48:29.590-07:00//திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்/...//திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்//

Really superb..

thanks!!Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-57603544935825491112009-06-02T20:43:15.082-07:002009-06-02T20:43:15.082-07:00நேர்த்தியான கவிதை
-ப்ரியமுடன்
சேரல்நேர்த்தியான கவிதை

-ப்ரியமுடன்
சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-39660674046685862982009-06-02T19:59:54.693-07:002009-06-02T19:59:54.693-07:00கவிதையும்
காமமும்
பின்னிப்
பிணைந்துள்ளன!
மிக மிக ...கவிதையும்
காமமும்
பின்னிப்
பிணைந்துள்ளன!

மிக மிக அருமை.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-68141261712742477292009-06-02T19:59:01.312-07:002009-06-02T19:59:01.312-07:00எழுதித் தீராத கவிதை இது ... மொழி வீச்சு அருமை ... ...எழுதித் தீராத கவிதை இது ... மொழி வீச்சு அருமை ... மிகப் பிடித்திருக்கிறதுநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-64896469824683531782009-06-02T18:26:42.370-07:002009-06-02T18:26:42.370-07:00நல்லக் கவிதை. ரசனை நுரைபொங்க
காம நதிபோல் செல்கின்ற...நல்லக் கவிதை. ரசனை நுரைபொங்க
காம நதிபோல் செல்கின்றது கவிதை.
முடிவு நேர்த்தி.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7351856397699228041.post-48367424212026655652009-06-02T13:38:35.863-07:002009-06-02T13:38:35.863-07:00வாவ்..வாவ்வ்.. என்ன அருமையான காமம். சமீபத்தில் இவ்...வாவ்..வாவ்வ்.. என்ன அருமையான காமம். சமீபத்தில் இவ்வளவு அழகாய் காமத்தை மொழிந்த கவிதையை வாசித்திருக்கவில்லை. ரசனை.! அதுவும் முடிவில் கவிதையோடு காமத்தை முடிச்சிட்டிருந்த அழகு கொள்ளை.!

எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியம்// உச்சம்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.com